மடித்த கடிதம் பிரித்து படிக்க உதிரம் உரித்து கடிதம் தந்தேன்!
விரித்த விழியில் படித்த கடிதம் தீயில் எரித்துப் போனாய் அன்பே!
வெள்ளி துளிகளினால் மண்ணில் நனைவோம் வண்ண கதிர்களினால் வானில் வரிவோம் காற்றாய் காட்டினிடையே முகில் மூங்கில் துளைகளினிடையே பாடி தரிவோம் ...
No comments:
Post a Comment