தொல்காப்பியர் எழுதிய
இலக்கணம் என் முன்
வெண்பா வை உன்னை
நேர்
சேர் பார்த்தேன்
குறில் நெடில் சேர்த்து உன்
பெயர்சொல் நீயே
விகாரம் வேண்டாம்
திசைசொல் காட்டு
வெள்ளி துளிகளினால் மண்ணில் நனைவோம் வண்ண கதிர்களினால் வானில் வரிவோம் காற்றாய் காட்டினிடையே முகில் மூங்கில் துளைகளினிடையே பாடி தரிவோம் ...