உயிரில்லா சதை பிண்டம் உயிராக்கி சுமந்த கருப்பை இன்று தன்னை சுமக்க வலு இழந்ததே
என்னை தாலட்டிய தாமரை இதழ் இன்று என் இமை முன் தாமரை நீங்கியும் நீயே என் கலையரசி......
வெள்ளி துளிகளினால் மண்ணில் நனைவோம் வண்ண கதிர்களினால் வானில் வரிவோம் காற்றாய் காட்டினிடையே முகில் மூங்கில் துளைகளினிடையே பாடி தரிவோம் ...