வெண் சங்கை குழைத்து
அள்ளிட்ட தங்கம்
பாலோடு மஞ்சள்
சேர்த்து இட்ட மேனி
இயலோடு இசயும் தமிழும்
ஒரு பெண்ணாக உருவம் மலரும்
என் கண்ணோடு கவியும் இடரும்
நெஞ்சொடு உன் நினைவும் பிசயும்
அள்ளிட்ட தங்கம்
பாலோடு மஞ்சள்
சேர்த்து இட்ட மேனி
இயலோடு இசயும் தமிழும்
ஒரு பெண்ணாக உருவம் மலரும்
என் கண்ணோடு கவியும் இடரும்
நெஞ்சொடு உன் நினைவும் பிசயும்
No comments:
Post a Comment