நாட்கள் நீண்டு போகும் வருடங்களின் நீளம் அதிகரிக்கும் நினைவுகள் மட்டும் நெஞ்சில் பத்திரமாகும்
வெள்ளி துளிகளினால் மண்ணில் நனைவோம் வண்ண கதிர்களினால் வானில் வரிவோம் காற்றாய் காட்டினிடையே முகில் மூங்கில் துளைகளினிடையே பாடி தரிவோம் ...
No comments:
Post a Comment