உனை அன்றி நாளும்
ஒரு தெய்வம் என்றும்
விழி கண்டதில்லை அம்மா
இரவா பகலா
தெரியாமலே அம்மா
விழியில் வளர்த்தாய் என்னை
இரவொன்று பகலானதே
நீயும் எங்கே அம்மா
என் இடபுற முகமும்
உன் வல மடி தேடும்
தூக்கம் இன்றி
என் கண்கள் வாடும்!
கரம் தொடுகின்ற தொலைவிலே
அம்மா உன் பிம்பம்
கனவே நீயும் கலையாதே என்னை!
என் இதழோடு
உந்தன்
விரல் சோற்று பருக்கை
அமிர்தம் கூட
அதை தாண்டி என்பேன் ..
No comments:
Post a Comment